--- --:--:-- --

ஐஸ்கிரீமை தராமல் ஏமாற்றிய விற்பனையாளரால் கோபமடைந்த பெண்..!

8

வாடிக்கையாளர்களின் பொறுமையை சோதித்து பல வித்தைகளை வெளிக்காட்டிய பிறகு இறுதியில் ஐஸ்கிரீமை நீட்டுவார் விற்பனையாளர். வித்தை காட்டிய விற்பனையாளருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறான் சிறுவன் ஒருவன்.

 

ஐஸ்கிரீம் என்றால் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த விவகாரத்தில் பொறுமையை சோதித்த இதுதான் நடக்கும். அவனை ஐஸ்கிரீம் கடைக்காரர் ஏமாற்ற அந்த குச்சி இழுத்துப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளான் அந்த சிறுவன். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon