--- --:--:-- --

பிரம்மாண்டமான ராட்டினம் உடைந்து விபத்து..!

6

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரம்மாண்டமான ராட்டினம் உடைந்து விபத்து நேரிட்டது. சுமார் 50 அடி தூரத்தில் இருந்து திடீரென ராட்டினம் உடைந்து விழுந்தது. சுமார் 50 பேர் அமர்ந்திருந்த நிலையில் கீழே விழுந்ததில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் பலர் காயமடைந்தனர்.

 

அவர்களை போலீசார் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தவறு எங்கே என விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon