ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது..!
Beautiful Indian woman helping her daughter with homework
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவிப்பு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை என்பதை பறக்கும் படையினர் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





