தேசியக்கொடி ஏற்றுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பலி..!
தேனி மாவட்டம் தேவாரம் அருகே வீட்டின் மேற்பகுதியில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
சிறுவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக கட்டிடத்தின் மீது உயரழுத்த மின்சார கம்பி தாக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டு இருவரும் தேனி அரசு மருத்துவமனை பாதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேசிய கொடியை ஏற்றுவதற்கான இரு சிறுவர்கள் வீட்டின் மீது ஏறிய போது மின்சாரம் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





