--- --:--:-- --

கடற்கரையில் போஸ் கொடுத்து அதிர வைத்த நடிகை சாந்தினி..!

6

டிகை சாந்தினியின் பீச் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி வருகிறது.சித்து +2 படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கியவர் சாந்தினி. அதற்க்கு பின் சில தமிழ் படங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் நடித்தார்.

 

அதன் பின் ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போனதால் சீரியல்கள் பக்கம் சென்ற அவர் தற்போது ரெட்டை ரோஜா சீரியலில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சாந்தினி சமீப காலமாக அதிகம் கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

தற்போது அவர் கடற்கரையில் நனைந்த உடையில் அதிகம் கிளாமராக போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon