பெரம்பலூரில் கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் உயிரிழப்பு..!
பெரம்பலூரில் கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சோக சம்பவம்...





