7 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்த ஓபிஎஸ்..!
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான வைகை செல்வன். தளவாய் சுந்தரம் ஆகிய 7 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்வதாக ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர் முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், வைகை செல்வன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வேணுகோபால், எஸ் ஆர் வி உதயகுமார் உள்ளிட்ட 7 பேர் நீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டையில் மூன்று மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




