--- --:--:-- --

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

2

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 

குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை ஏழு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon