திருவள்ளூர் கீழச்சேரி பள்ளி மாணவி உயிரிழப்பு..! சிபிசிஐடி விசாரணை..!
திருவள்ளூர் கீழச்சேரி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக விடுதியில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை அதிகாரி திரிபுரசுந்தரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்துகின்றனர்.
கீழச்சேரி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்தது சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




