கனியாமூர் பள்ளியில் வரும் 27ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்பு நடத்த முடிவு..!
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் வரும் 27ம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்பு நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்டமாக வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர் பேட்டியளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




