திருவள்ளூர் கீழச்சேரி பள்ளி மாணவி உயிரிழப்பு..! சிபிசிஐடி விசாரணை..!
திருவள்ளூர் கீழச்சேரி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக விடுதியில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை அதிகாரி திரிபுரசுந்தரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்துகின்றனர். கீழச்சேரி...





