--- --:--:-- --

கிளாமராக போட்டோஷூட் நடத்திய நடிகை அனுபமா..!

11

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர். அதற்கு பிறகு அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ஹோம்லியாக மட்டுமே அவர் இதுவரை நடித்து வந்த நிலையில் சமீப காலமாக சற்று கிளாமராகவும் போட்டோஷூட் நடத்த தொடங்கி இருக்கிறார்.

 

தற்போது அனுபமா பேக்லேஸ் உடையில் கிளாமராக போட்டோஷூட் எடுத்து ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார். அனுபமாவா இப்படி என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon