14 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை..!
திருவள்ளூர் மாவட்டம் கரையான்சாவடி அடுக்குமாடி குடியிருப்பு 14 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாய் சிந்தியா மகள் வின்சி அதிதியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு காலை நடை பயிற்சிக்கு சென்றுள்ளார்.
திடீரென்று எழுந்து குழந்தையை வீட்டில் யாரும் இல்லாததை கண்டு அழுதபடி பால்கனி கதவைத் திறந்து அங்கிருந்து வெளியேறி நின்று எட்டிப் பார்த்துள்ளது. அந்த குழந்தை ஐந்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து கிடந்தது.
குழந்தை அதை தேடி ரோட்டில் கொண்டிருப்பதை பார்த்த காவலாளி உடனே பெற்றோருக்கு தகவல் கொடுக்க குழந்தையின் உடலில் காயங்கள் இல்லாததால் குழந்தை மயக்கம் அடைந்துள்ளதாக நினைத்த பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போதுதான் குழந்தை ஐந்தாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




