--- --:--:-- --

விபத்தில் காயமடைந்த நபரின் சிகிச்சைக்கு உதவிய ராகுல்..!

1

கேரளாவில் சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வயநாடு பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அவர் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார். வழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி காயத்துடன் போராடிக் கொண்டிருந்தார்.

 

இதனை அறிந்த ராகுல்காந்தி உடனடியாக கீழே இறங்கி சென்ற உதவியதோடு ஆம்புலன்ஸில் அனுப்பிவைத்தார். இதனிடையே காயமடைந்த நபர் குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon