வெள்ளத்தில் நூலிழையில் உயிர் தப்பிய நபர் ..!
அசாமில் பெய்து வரும் கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தின் மீது நடந்து சென்ற ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. அசாமில் பெய்த கன மழை காரணமாக அணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் அந்தப் பாலத்தின் மீது ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிர் நூலிழையில் தப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





