--- --:--:-- --

பச்சிளம் குழந்தைக்கு தந்தை செய்த கொடூரம்..!

10

கேரளாவில் பச்சிளம் குழந்தையை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து துன்புறுத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் . மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தனது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தையின் காலில் சூடு வைத்துள்ளார். வலியால் துடித்து குழந்தையை மனைவி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon