--- --:--:-- --

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் முதலமைச்சர் இன்று ஆலோசனை..!

3

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 

தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் நோய் பரவலை குறைப்பதற்கான நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon