இன்ஸ்டாவில் வயதை மாற்றி சொல்லி ஏமாற்ற முடியாது..!
இன்ஸ்டாகிராமில் இனி வயதை மாற்றி சொல்ல முடியாதபடி புதிய அம்சம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது இன்ஸ்டாகிராம். இலவசமாக பதிவிறக்கம் செய்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருப்பது சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
ஏனெனில் இதில் வரும் 18 + பதிவுகளை அனைவரும் பார்க்கும் வகையில் உள்ளது. குறிப்பாக சிறுவர்களுக்கு ஆபத்தாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு தொழில்நுட்பம் மூலம் அவர்களின் வயதை கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல அவர்களுக்கு தேவையான கருத்துகளை காண்பிக்க திட்டமிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





