யாஷிகாவின் இளம் வயது போட்டோ வைரல்..!

டிகை யாஷிகா தற்போது கோலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அப்போது இருந்து அவர் கிளாமரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

 

யாஷிகாவுக்கு தற்போது 22 வயதாகிறது. தனது கிளாமர் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகிறார் யாஷிகா ஆனந்த்.

 

ஆனால் யாஷிகா ஆனந்த் இளம் வயதில் எப்படி இருந்தார் தெரியுமா. அந்த போட்டோவை பார்த்தால் அவரா இது என என தோன்றும்.