என் நடிப்பில் திருப்தியில்லை எனக்கூறும் கீர்த்தி சுரேஷ்..!

டிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ்ம் நடிகர் மகேஷ்பாபுவும் நடித்த படம் திரைக்கு வந்துள்ளது.

 

இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில் என்னுடைய நடிப்பு எப்பொழுதுமே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்ததில்லை எனவும், நடிப்பின் மீது எனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக நடிப்பில் மேலும் நன்றாக செய்ய வேண்டும் என ஒவ்வொரு படத்தின் போது நினைத்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.