விமானம் அருகில் திடீரென எரிந்த வாகனம்..!

டெல்லி விமான நிலையத்தின் ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் அருகே சரக்கு ஏற்றி செல்லும் வாகனம் பற்றி எரிந்த நிலையில் விமானத்திற்கு தீ பரவ விடாமல் உடனடியாக தடுக்கப்பட்டது.