--- --:--:-- --

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இமான்..!

3

சையமைப்பாளர் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவருடைய மனைவி மோனிகாவை இமான் சமீபத்தில் மனைவியை பிரிந்து விட்டதாக தெரிவித்தார்.

 

வேறு பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியான நிலையில் மறுமணம் செய்து கொண்டு மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon