கைதி விக்னேஷ் மரணத்தில் மேலும் 4 பேர் கைது..!
கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக மேலும் நான்கு காவலர்கள் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர் குமா,ர் ஊர்க்காவல் படை வீரர் தீபக் மற்றும் இரண்டு ஆயுதப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




