சல்மான்கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நடிகை..!
ரம்ஜான் பண்டிகைக்கு பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கானும் தங்களது ரசிகர்களை சந்தித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. தனது வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்களை பார்த்து வாழ்த்து தெரிவித்த சல்மான்கான் தீபிகா படுகோனே உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுக்கு ரமலான் விருந்தளித்தார்.
அப்பொழுது நடிகர் சல்மான்கான் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த பொழுது ஆர்வமிகுதியில் அந்த நடிகை ஜெனாஸ் சல்மான்கானை கட்டி பிடித்து முத்தமிட்டார். இவருக்கு சல்மான் கானுடன் சேர்ந்து படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





