கோவா கடற்கரையில் நீச்சல் உடையில் ஸ்ரேயா!
நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நிலையில் திடீரென தனக்கு குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகிறது என கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.அவரது மகள் போட்டோவும் இணையத்தில் வைரல் ஆனது.
மேலும் ஸ்ரேயா ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு ரோலில் நடித்து இருந்தார். அதனை தொடர்ந்து அவர் கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்ரேயா கோவா கடற்கரையில் எடுத்த நீச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவர் இவ்வளவு ஹாட்டாக போட்டோ வெளியிட்டு இருப்பதை பார்த்து அது மாலத்தீவு என பலருக்கும் தோன்றும் அளவுக்கு அவர் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




