--- --:--:-- --

அருண் விஜய் மகனை வாழ்த்தி சூர்யா, ஜோதிகா வெளியிட்ட வீடியோ..!

5

சினிமாவில் அறிமுகமாகியுள்ள அருண் விஜய்யின் மகனுக்கு சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சண்முகம் இயக்கத்தில் ஆரோன் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் வருகிற 21-ஆம் தேதி அமேசான் விரைவில் வெளியாகிறது.

 

செல்லப்பிராணியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ரிலீசை ஒட்டி தங்களது செல்லப் பிராணிகளுடன் அருண் விஜய் மகனுக்கு சூர்யா-ஜோதிகா தம்பதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon