--- --:--:-- --

இசைஞானி இளையராஜா பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல எனக்கூறிய இளையராஜா..!

7

இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவர் இளையராஜா பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர் அல்ல என்று கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon