--- --:--:-- --

கர்பமாக இருக்கும் நடிகை பிரனிதா வெளியிட்ட நீச்சல் உடை போட்டோஸ்..!

13

தமிழ் மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்து இருப்பவர் பிரணிதா. கன்னட நடிகையான அவர் நிதின் ராஜு என்ற தொழிலதிபரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். பிரணிதா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். கணவர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக அதை கூறியதாக தெரிவித்தார்.

 

அவர் கர்ப்பமாக இருப்பதை மூன்று மாதங்களாக ரகசியமாகவே வைத்து இருந்ததாகவும் தற்போது தான் அறிவித்ததாகவும் கூறினார் அவர். இந்நிலையில் தற்போது ப்ரணிதா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

 

அவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் தான் அது. தற்போது இந்த போட்டோவுக்கு பல ஆயிரம் லைக்குகள் குவிந்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon