நாளை 60% பேருந்துகள் இயக்கப்படும்..!
இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை 60% பேருந்துகள் இயக்கப்படும் என தொழில் முனைவோர் சங்க பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





