--- --:--:-- --

நடிகை அளித்த கருத்தால் பரபரப்பான பாலிவுட்..!

3

1970களில் பாலிவுட் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகி ஜீனத். இவர் கடந்த 1985ஆம் ஆண்டு சக நடிகர்களை திருமணம் செய்துகொண்டார்.

 

இந்த நிலையில் தான் வாழ்க்கை குறித்து பேசிய நபர் தான் தனது கணவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்த அவரது தாயும் சகோதரியும் தன்னை அனுமதிக்கவில்லை எனவும் அவர் என் குழந்தைகள் என நான் கூறிய பொழுதும் இல்லை என்று கூறி அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon