ABVP முன்னாள் தலைவர் சுப்பையா கைது..!
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மருத்துவர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் மாணவர் பிரிவான ஏவிபிபி முன்னாள் மருத்துவர் சுப்பையாவை 2020ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் மூதாட்டி ஒருவர் வீட்டில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து இருந்த சூழ்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சுப்பையா விதிகளை மீறி சிறையில் சென்று கைதிகளை சந்தித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




