--- --:--:-- --

Month: February 2022

திருவாரூர் நகராட்சி தேர்தலில் கணவன் மனைவி வெற்றி..!

திருவாரூர் நகராட்சி தேர்தலில் 30 வார்டு பதவிக்கான தேர்தல் பிப்.19-ந் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.வி சார்பில் தம்பதியினர்...

விஜய் மக்கள் இயக்கம் 3 இடங்களில் வெற்றி..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.  ...

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் ..!

கிருஷ்ணகிரி நகராட்சியில் முதல் 4 வார்டுகளில் தி.மு.க. வெற்றி அடைந்துள்ளது. கடலூர் மாநகராட்சியில் 2 வார்டுகளில் தி.மு.க. வெற்றி; 2 வார்டுகளில் வி.சி.க. வெற்றி அடைந்துள்ளது.  ...

கடலூரில் சாவி இல்லாததால் பூட்டு உடைப்பு..!

கடலூர் மாநகராட்சியில் புனித வளனார் பள்ளி மையத்தில் மின்னணு இயந்திரங்கள் உள்ள அறையின் சாவி இல்லாததால் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.   வாக்குப்பதிவு முடிந்து கடலூர் மாநகராட்சி...

விமானத்தை உணவகமாக மாற்றும் ஏர் இந்தியா..!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் தனியார் நிறுவனமொன்று ஏர் இந்தியா விமானத்தின் 100 இருக்கைகள் கொண்ட உணவகமாக மாற்று உள்ளது. தேசிய நெடுஞ்சாலை...

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை..!

வாக்கு எண்ணும் மையங்களுக்கு ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.   மாவட்ட ஆட்சியர்களுடன் வாயிலாக...

முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த...

வாக்கு எண்ணும் பணி தொடக்கம்..!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு...

ராஷ்மிகாவிற்கு இந்த வருடம் திருமணமா..?

நடிகை ராஷ்மிகாவுக்கு இந்த வருடமே திருமணம் நடைபெற இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தேவரக்கொண்டா உடன் அவர் காதலில் இருப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வரும்...

அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடிய அட்லீ, அவரது மனைவி பிரியா வீடியோ வைரல்..!

தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத் இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது. வெளிவந்த நேரத்தில் இருந்து தற்போது வரை Youtubeல் பல சாதனைகளை தொடர்ந்து...

நடிகர் வைபவின் மகள் போட்டோ இணையத்தில் வைரல்..!

நடிகராக சினிமாவில் அறிமுகமாகி பின் இயக்குனராக களமிறங்கியவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வரிசையில் வெங்கட் பிரபுவை கூறலாம், நடிகராக மக்களிடம் சரியான அங்கீகாரம் பெறாத இவர் ஒரு...

ஆன்லைன் உயர்கல்வியால் மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை இருக்காது..!

ஆன்லைன் கல்வி முறையால் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை என்பதே இருக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் கல்வித்துறைக்கு எவ்வாறு...

மநீம மீதும் பயம் நோட்டா மீதும் பயம் எனக்கூறிய கமல்ஹாசன்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குறைவான வாக்கு பதிவு மக்களின் விரக்தியை காட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மையம் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பின்னர்...

லாலு பிரசாத்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர்...

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா..!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனை அதனை உறுதிப்படுத்தியுள்ளது.   ராணி...

27 பெண்களைத் திருமணம் செய்த நபர் சிக்கினார்..!

பணத்துக்காக 27 பெண்களை ஏமாற்றி மணமுடித்த நபரை போலீஸார் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் குறித்த புதிய தகவல்கள் வெளிவந்துள்ளது.  ...

சிறுவர் பூங்காவில் நுழைந்த கட்டு விரியன் பாம்பு..!

தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் சிறுவர் பூங்காவில் இருந்து திடீரென வெளிவந்த கட்டு விரியன் பாம்பை கண்டு அங்கிருந்த பெண்கள் அலறி அடித்து ஓடினர்.   கொரொனா காரணமாக...

தோழியை வைத்து மாமியாரை பழிவாங்கிய மருமகள்..!

ஆவடி அடுத்துள்ள அன்னநூரில் வசித்து வருபவர் லதா. இவர் தனது மகன் வினோத்குமார், மருமகள் லதாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். வினோத் ஆபீஸ்ல போய்விட, லதா...

மெரினாவில் குடியரசு தின அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட முதல்வர்..!

சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.   அப்போது அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகள் பொதுமக்களிடம்...

நாளை மதுபானக் கடைகள் அடைக்கப்படும்..!

திருவாரூர் மாவட்டத்தில் நாளை மதுபான கடைகள் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   வாக்கு எண்ணிக்கை...

வெற்றி உறுதி என தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம்..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி உறுதி என முதலமைச்சர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் வெற்றி...

பாலியல் தொல்லை அளித்ததால் தற்கொலைக்கு முயன்ற நடிகை கல்யாணி..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் கல்யாணி. சில படங்களில் நாயகியாக நடித்த இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'ஜெயம்'...

நாளை அனைத்துப் பள்ளிகளும் இயங்குமா..?

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும்...

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு...

Right Menu Icon