--- --:--:-- --

அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடிய அட்லீ, அவரது மனைவி பிரியா வீடியோ வைரல்..!

12

ற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத் இசையில் இப்பாடல் உருவாகியுள்ளது. வெளிவந்த நேரத்தில் இருந்து தற்போது வரை Youtubeல் பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது அரபிக் குத்து.

 

இந்த பாடலை ரீல்ஸ் செய்து, நடனம் ஆடி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வீடியோக்களை தினம் தினம் வெளியிட்டு வருகிறார்கள்.

 

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் பலரும், விஜய் போல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் அட்லியும் அவரது மனைவியும் சேர்ந்து ஆடிய நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon