--- --:--:-- --

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா..!

7

ங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனை அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

 

ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு லேசான அறிகுறிகள் காணப்படுவதாகவும், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று மருத்துவ அறிவுரைகளை அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon