--- --:--:-- --

Month: February 2022

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..! 26 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் உயிருடன் மீட்பு..!

ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் இருபத்தி ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான்....

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நடிகர் சிம்பு வாங்கியுள்ள சம்பளம்..!

பிக் பாஸ் சீசன் 5 வெற்றியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கியது. நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும்...

புதிய சீரியலில் நடிக்க விஷ்ணு சத்யா தொடரில் இருந்து வெளியேறுகிறாரா..?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு சில தொடர்கள் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் சத்யா, இதன் முதல் பாகம் முடிவடைய இரண்டாவது பாகம்...

திரையரங்கிற்கு வந்து வலிமை படம் பார்க்காமல் திரும்பிச்சென்ற ஷாலினி..!

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த திரைப்படம் வலிமை. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தமிழக பாக்ஸ் ஆபிஸில்...

திரைப்பட இயக்குநர் மீது கோவை தம்பதி புகார்..!

பண மோசடி செய்ததாக தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் அதன் மீது கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி...

பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வனிதா வெளியேற காரணம்..?

விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகியதால் முன்னணி நடிகர் சிலம்பரசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

சீக்கிய மாணவியின் தலைப்பாகையை அகற்றக் கூறிய கர்நாடகக் கல்லூரி..!

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து சீக்கிய மாணவி தலைப்பாகையை அகற்ற கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப்...

வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்..!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   பொன்னுசாமி...

ரஷ்ய அதிபருடன் சீன அதிபர் ஆலோசனை..!

உக்ரைனில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு சில நாடுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில்...

மருத்துவமனை செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை..!

சிவகங்கையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. திருப்பத்தூரை சேர்ந்த ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்....

ரஷ்யா உக்ரைன் போர்: மகளை பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்த தந்தை

ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனில் தந்தை ஒருவர் தனது மகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கும் போது அவர் அழும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் உள்ளது....

ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டாஸ்..!

யூடியூபில் ஆபாசமாக பேசிய சிக்கந்தரை தொடர்ந்து ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   கடந்த சில நாட்களுக்கு...

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று அறிவிப்பு..!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவலை வெளியிட்டுள்ளார்.   பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு...

உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை..!

உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. நாளை மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  ...

அங்கன்வாடியில் சோறு திருடித் தின்ற திருடன்..!

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து திருட சென்ற கொள்ளையர்கள் உணவு சமைத்து உண்டு, பொருட்கள் இல்லாததால் 3 பக்க கடிதம் எழுதிவைத்து...

உக்ரைனுக்கு படைகளை அனுப்பமாட்டோம் எனக்கூறிய அமெரிக்க அதிபர்..!

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய...

கணவர் இறந்த துக்கத்திலும் மறுவாக்குப்பதிவு செய்ய வந்த மனைவி..!

கடலூர் அருகே உள்ள பேரூராட்சியில் நடந்த வாக்குப்பதிவின் போது கணவரை இழந்து உடல் வீட்டில் இருக்கும் நிலையிலும் மனைவி ஒருவர் வந்து வாக்களித்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியில்...

போயஸ் இல்லத்தில் எப்போது குடியேறுகிறார் தீபா..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு வேதா இல்லத்தில் அவரது அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   தொடர்ந்து...

3 அடி வாலிபரை மணந்த இளம்பெண்..!

பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா நீலக்குந்தா கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கு வயது இருபத்தி எட்டு. இவர் அதே பகுதியில் பீடா கடை நடத்தி வருகிறார்....

உரிய பராமரிப்பின்றி இயக்கப்படும் அரசு பேருந்து..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு பேருந்து உரிய பராமரிப்பின்றி இயக்கப்படும் நிலையில் பேருந்துகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ...

வாகனத்தை அச்சுறுத்திய சிறுத்தைபுலி..!

நள்ளிரவில் வனப்பகுதியில் சாலையை கடந்து சென்ற வாகனத்தை சிறுத்தை ஒன்று வழிமறித்தது. அந்த வழியில் செல்ல விடாமல் மூர்க்கமாக துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. கோத்தகிரி அருகே உள்ள...

உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க வேண்டும்..!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்....

பிக் பாசை தொகுத்து வழங்கப்போகும் சிம்பு..!

 சினிமா ஷுட்டிங் பாதிக்கப்படுவதால்  பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமல் விலகியதற்கு காரணமாக கூறினாலும், பல நெருக்கடிகள் காரணமாகவே அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தற்போது...

சிவப்பு நிற கவர்ச்சி உடையில் ராய் லட்சுமி..!

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’,...

Right Menu Icon