உக்ரைனுக்கு படைகளை அனுப்பமாட்டோம் எனக்கூறிய அமெரிக்க அதிபர்..!
உக்ரைனுக்கு படைகளை அனுப்ப மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை எனவும் சோவியத் கூட்டமைப்பு மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
50 சதவீத உயர்தொழில்நுட்ப இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க படைகளை அனுப்ப மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





