--- --:--:-- --

ரஷ்ய அதிபருடன் சீன அதிபர் ஆலோசனை..!

6

க்ரைனில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு சில நாடுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில் தொலைபேசியில் இரு நாட்டு தலைவர்களும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

 

ஈரான், ஈராக் நாடுகளை சேர்ந்த அதிபர்கள் ரஷ்ய அதிபருடன் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தனர். இந்தநிலையில் சீன அதிபருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon