விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா துபாயில் செட்டில் ஆகிறார்களா..?
விக்னேஷ் சிவன் தன்னுடைய பியான்சி நயன்தாராவுடன் நாட்டை விட்டு வெளியேற போகிறார் என ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. நயன்தாராவுக்கும், டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அடுத்த மாதம் அவருடைய திருமணம் நடக்கும் என்று பேசப்படுகிறது.
இந்த நிலையில் நியூயரை கொண்டாட இருவரும் துபாய் சென்றனர். துபாயில் எண்ணெய் பிஸ்னஸ்க்காக 100 கோடி ரூபாயை முதலீடு செய்ய நயன்தாரா முடிவு செய்துள்ளாராம். அப்போ நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் துபாயிலேயே செட்டில் ஆகி விடுவர் என்றும் பேச்சு கிளம்பியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





