--- --:--:-- --

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், கொலை மிரட்டல் விடுத்த ஹரி நாடார் கைது..!

7

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்தவரை பெங்களூர் சிறையில் இருந்து போலீசார் கைது செய்துள்ளனர். ஹரி நாடாரை சென்னை திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர். சீமான் குறித்து கடந்த ஆண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை சென்னை திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon