--- --:--:-- --

பிப்ரவரி 27ல் போலியோ சொட்டு மருந்து முகாம்..!

8

ஜனவரி 23ஆம் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரொனா பரவல் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவது வழக்கம்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரொனா பரவல் காரணமாக தற்பொழுது மத்திய அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளின்படி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon