--- --:--:-- --

அமராவதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 6 பேர் நீரில் மூழ்கி பலி..!

11

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 6 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். திருப்பூரை சேர்ந்த 6 பேர் குளித்து கொண்டிருந்தபொழுது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

 

9 பேர் ஆற்றில் இறங்கி குளித்த நிலையில் 6 பேர் உயிரிழந்தனர் .எஞ்சிய மூன்று பேரில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .ஒருவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon