பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட இளைஞர்..!

பெல்ஜியம் தலைநகர் பிரேசிலில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்காக பெண் ஒருவர் காத்திருந்தார்.

 

அவருக்கு பின்னே இளைஞர் ரயில் வரும்போது அந்த பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விட்டு தப்பியோடினார். ஓட்டுனர் வண்டியை நிறுத்தியதால் உயிர் தப்பினார்.

 

இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.