--- --:--:-- --

பிரேமலதா விஜயகாந்த் 3 வது நாளாக ஆலோசனை..!

3

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு மற்றும் வெற்றி வாய்ப்பு உள்ள வார்டுகள் குறித்து 3-வது நாளாக திமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்துகிறார்.

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட விரும்புவதாக தேமுதிக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon