--- --:--:-- --

காந்தியடிகளை மோசமாக விமர்சித்த சாமியார்..!

1

சத்தீஸ்கரில் தேச தந்தை மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காளிச்சரண் மகாராஜ் என்ற சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நாட்டின் சில பகுதிகளில் தர்மசன்சத் என்ற பெயரில் இந்து அமைப்புகள் கூட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்ற மகாராஜ் சாமியார் மோசமான வார்த்தைகளால் காந்தி விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.

 

இது குறித்த புகாரின் பேரில் காளிச்சரண் மகாராஜ் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon