--- --:--:-- --

விபத்தின் போது உதவிய மக்களுக்கு நன்றி.!

11

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நஞ்சப்ப சத்திரம் கிராம மக்கள் ராணுவ மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அறிவித்துள்ளார்.

 

விபத்துக்குள்ளான இடத்தில் ராணுவ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தவர் அங்குள்ள மக்களுக்கு கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவி பொருட்களையும் அவர் வழங்கியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon