சசிகலாவை நேரில் சந்தித்து பேசிய டி.டி.வி. தினகரன்..!
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தி நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இது பற்றி டிடிவி தினகரன் சிக்கலாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.






