மழையால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கிய முதல்வர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டம் பத்மநாபபுரம் கால்வாயில் ஏற்பட்ட உடைப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....





