--- --:--:-- --

வட்டிக்கு விடவில்லை என சினேகா விளக்கம்..!

12

நடிகை சினேகாஅதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில் தாங்கள் வட்டிக்கு விட வில்லை எனவும் அந்த நிறுவனத்தில் முதலீடு மட்டுமே செய்ததாகவும் சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார்.

 

ஆந்திராவை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தங்களிடம் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 1,80,000 தருவோம் என கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் ஆனால் ஒப்பந்தப்படி பணம் தரவில்லை எனவும் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon