--- --:--:-- --

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது பாறையில் மோதி நொறுங்கியது..!

6

3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon