--- --:--:-- --

3 வேளாண் சட்டங்கள் வாபஸ்..!

7

ருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் தரையில் மோதி நொறுங்கியது. அங்குள்ள இறங்குதளத்தில் ஹெலிகாப்டர் தரை இறங்க முயற்சித்தபோது பாறையில் மோதி நொறுங்கிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகள் உட்பட மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon